மன்னர் கட்டபொம்மன் இப்போது தான் இந்த தேசத்துக்கு மன்னனாகி இருக்கிறார் . மக்களை எல்லாம் சந்திக்கணும் . அவர்களை எல்லாம் ஒன்று திரட்ட வேண்டி இருக்கு .அதனால் மக்களே நீங்களே மன்னனை வந்து சந்திக்க வேண்டும் .இது கட்டபொம்மன் தேசத்து மக்களுக்கு மன்னன் கட்டபொம்மனின் ஆணை . எல்லோரும் வருக , சந்திக்க மன்னர் ஆவலோடு காத்து இருக்கிறார் . மன்னர் கோவமா இருக்கிறார் .சீக்கிரம் வாங்க ... அடிங்க அடிங்க , நல்லா கும்மி அடிங்க ...
வா அன்பே வசந்தமே வந்ததே !நீ வருகையிலே ..ஒவ்வொரு கணமும் பிரமிப்பாய் எனக்கு !பேசத் தோணுதேகவிதையாய்கனவெல்லாம்நீயே வந்தாய் ...நீ விடும் மூச்சுதென்றலாய் என்னுள்ளே ரசிக்க ரசிக்க தேனாய் உன் வார்த்தைஐ லவ் யூ ..வெளிச்சம் பரவியதுபகலிலும் ...நிலவொளியாய் உந்தன் நெற்றிப்பொட்டு கோடையும் குளிரும்பாதிக்க வில்லையேநான் உன்னை நினைக்கையிலே ..இனி வரும் காலம் உன்னை மறவாத நெஞ்சத்தை தாவென கேட்பேன் இறைவனிடம் அன்பே என் அன்பே மறுபடியும்சொல்வாயா ஐ லவ் யூ ....