
மன்னர் கட்டபொம்மன் இப்போது தான் இந்த தேசத்துக்கு மன்னனாகி இருக்கிறார் . மக்களை எல்லாம் சந்திக்கணும் . அவர்களை எல்லாம் ஒன்று திரட்ட வேண்டி இருக்கு .
அதனால் மக்களே நீங்களே மன்னனை வந்து சந்திக்க வேண்டும் .
இது கட்டபொம்மன் தேசத்து மக்களுக்கு மன்னன் கட்டபொம்மனின் ஆணை .
எல்லோரும் வருக , சந்திக்க மன்னர் ஆவலோடு காத்து இருக்கிறார் . மன்னர் கோவமா இருக்கிறார் .
சீக்கிரம் வாங்க ... அடிங்க அடிங்க , நல்லா கும்மி அடிங்க ...
19 comments:
23ம் புலிகேசி மன்னா!உன்னை கட்டபொம்மன்னு சொல்லி கழுவிழேற்ற ஒரு ஒற்றர் படை சதி வேலை செய்யுது.
க க க போ....
எல்லா நீங்க கொடுத்த யானைப்பால்தான் மன்னா...காரணம்
கட்டப்பொம்மனா? "கெட்டப்"பொம்மனா? என்ட்ரீ நல்லாவே இருக்கு! ப்ளீஜ் கண்டின்யூ!!
சொன்னானா... எல்லாத்தையும் சொன்னானா....
ஷாலுமா நோ ஃபீலிங்க்.
மன்னா உங்களைக்காண புலவர் ஸ்டார்ஜன் வந்து கொண்டிருக்கிறாரம். ஒளிந்து கொள்ளுங்கள்.
மன்னா மன்னா ...
என்ன ஆளையே காணோம் , அதுக்குள்ள தெரிஞ்சி போச்சா ...
நம்ம வீக்னஸு வீணால்ல போச்சு , சே ...
வந்தாச்சு... வந்தாச்சு...
//இருக்கிறவன் வச்சுக்கிறான் இல்லாதவன் வரைஞ்சுக்கிறான்//
தலைப்பே சும்மா அதிருதில்லே.......
!
:)
ஹா ஹா ஹா கலக்குங்க.. க.பொ
கும்மியடி கும்மியடி
மொக்கை போடு மொக்கை போடு
...இதுதான் பிளாகரின் தாரக மந்திரம் .
வரி,வட்டி திரை ,கிஸ்தி ,மூச்!!!!
கேக்கப்...ப்..டாது...
நல்லது மன்னா எங்கே உங்க படை பட்டாளமெல்லாம்
வரி கட்டச் சொல்லக் கூடாது ..
ஆமாம்
யாருல அது தூங்கும்போது குண்டுக்கட்டா இங்கே துக்கியாந்தது ..
ha ha ha ha
கலக்கல் . வாழ்த்துக்கள் !
கட்டபொம்மன் மன்னரும் பதிவுலகம் வந்து விட்டாரா? வாழ்த்துக்கள்!
வலைச்சரம் மூலமாக வந்தேன், ஸ்டார்ஜனுக்கு நன்றி
அதிரடிக்கு காத்திருக்கிறேன்
////////மன்னர் கட்டபொம்மன் இப்போது தான் இந்த தேசத்துக்கு மன்னனாகி இருக்கிறார் . மக்களை எல்லாம் சந்திக்கணும் . அவர்களை எல்லாம் ஒன்று திரட்ட வேண்டி இருக்கு .////////
சன்மானம் எதுவும் உண்டா அரசே ? இல்லை வழக்கம்போல் ....
நின்னா மாநாடு, நடந்தா .............
கட்டபொம்மன் என்று சொல்லி ஒரு குட்டபொம்மன் அமர்ந்திருக்கிறார்.
யார் அங்கே
வேகமாக ஓடிவந்து காம்ப்ளான் கொடுங்கள். கட்ட்பொம்மன் ஆகவில்லைனாலும் நெட்டபொம்மனாகட்டும்
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment